Breaking News

Health News

உலகின் மிக விலையுர்ந்த காபி.. விலையை கேட்டால் ஆடிபோய்டுவீங்க! எவ்வளவு தெரியுமா.?

உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நாம் தேநீரை விரும்பி குடிப்போம். பல நாடுகளில் பல விதமான தேநீர்கள் சுவையுடனும், பல விலைகளிலும் விற்கப்படுகின்றன. அந்த வகையில், இங்கே அதிக விலையில் விற்கும் காஃபியை பற்றி தெரிந்துகொள்வோம். ஜமைக்கன் புளூ மவுண்டைன் காஃபி இந்த வகையான காபியானது சுமார் 5,000 அடி உயரத்தில் ஜமைக்கா நீல மலைகளில் பயிரிடப்படுகிறது. இங்கு தான் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இங்கு காபி கொட்டைகள் பதபடுத்தப்பட்டு …

Read More »

எந்த பொருட்களை தயிருடன் சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மிஸ் பண்ணாம பாருங்க.!

அன்றாடம் தயிர் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. தயிரில் வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12 மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம்,பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும், தயிரை சேர்த்து சாப்பிட்டால், செரிமானத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சரும பிரச்சனைகளையும் உருவாக்கும். அதனால் தயிர் சாப்பிடும்போது சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது. மீன் மற்றும் தயிர் இரண்டிலும் அதிக புரதம் உள்ளது. ஒரே நேரத்தில் …

Read More »

தினமும் ஒரு டம்ளர் இதை குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? மிஸ் பண்ணாம பாருங்க.!

நீங்கள் பச்சை காய்கறிகளின் சாறுகளை பருகுவதன் மூலம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. பச்சைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை என்பது அனைவரும் அறிந்ததே. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு காய்கறிகளை உண்ணுதல் போன்ற பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். பெரியவர்களாக இருந்தாலும் பச்சைக் காய்கறிகளுக்கு நமது சுவைத் தட்டுகளுக்கு இடமளிப்பதில் சிரமம் இருக்கலாம். ஆனால் நாம் அதை சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். சரி வாங்க தினமும் பச்சை காய்கறிகளின் …

Read More »

3 நாட்களாக நபரின் காதில் நெளியும் உணர்வு.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!

நியூசிலாந்து நாட்டில், ஆக்லாந்து நகரை சேர்ந்தவர் ஜேன் வெட்டிங். இவர் சமீப நாட்களாக தனது காதுகளில் தண்ணீர் இருப்பது போன்ற உணர்வை அனுபவித்து வந்துள்ளார். இதனால், ஒரு நாள் தூங்கும் போது காதுக்குள் ஏதோ நெளிவது போன்ற உணர்வை அனுபவித்து இருக்கிறார். அப்போது அதிர்ச்சியடைந்து ஜேன், மருத்துவமனைக்கு சென்று விஷயத்தை கூறியுள்ளார். உடனே, காது மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்திய நிலையில், காது மருத்துவர் ஜேனை சோதனை செய்துவிட்டு …

Read More »

ஆண்கள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி முழுசா தெரிஞ்சுக்கோங்க!

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக ஆண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது. இன்று பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். நன்மைகள் பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்கும். இரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுக்கும். இதனால் இதய நோய்களை தவிர்க்கலாம். இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுவதால் நீரிழிவு நோயும் நெருங்காது. செரிமானத்தை மேம்படுத்துவதால் …

Read More »

தொடர்ந்து வெந்நீரில் குளிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன? மிஸ் பண்ணாம பாருங்க.!

பொதுவாக குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு பதிலாக பலரும் வெந்நீரில் குளிக்கிறார்கள். ஆனால், சிலரோ கோடைக்காலத்தில் கூட சோர்வை நீக்க வெந்நீரில் குளிப்பதும் உண்டு. தொடர்ந்து வெந்நீரில் குளிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படும். பக்க விளைவுகள் மிகவும் சூடான நீரில் குளிப்பது ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வெந்நீரில் குளிப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் தரமும் …

Read More »

பாலுடன் இந்த பழத்தினை சேர்த்து சாப்பிடவே கூடாதாம்! இனியும் இந்த தவறை செய்யாதீங்க

பாலும் பழமும் என்ற சொல்லில் பழம் என்பது வாழைப்பழத்தையே குறிக்கும். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கேடு தரும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும். இவை இரண்டையும் தனித்தனியாக சாப்பிடும் போது உடலுக்கு கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. ஆனால் இவை இரண்டையும் ஒன்றாகசாப்பிட்டால் ஜீரண பாதையின் செயல்பாட்டை …

Read More »

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கீங்களா? வெறும் 30 வினாடியில் தெரிந்து கொள்ளலாம் வாங்க

மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று உடல் ஆரோக்கியம்! சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல உடல் ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை வீட்டில் இருந்தபடியே 30 வினாடிகளில் தெரிந்து கொள்ள முடியும்! முதல் பரிசோதனை இந்த சோதனையில், நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் நகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்படி, உங்கள் நகங்களின் …

Read More »

ஆரஞ்சு பழத்தின் சாறு ஆபத்தை ஏற்படுத்துமா? பலருக்கும் தெரியாத உண்மை. மிஸ் பண்ணாம பாருங்க.!

உலகளவில் விரும்பி அருந்தப்படும் பழச்சாறுகளில் முதன்மையானதாக ஆரஞ்ச் பழச்சாறு உள்ளது. ஆரஞ்சு பழச்சாறு எந்தளவுக்கு சுவையானதோ அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட!! ஆமாம்! ஆரஞ்ச் பழச்சாற்றை அதிக அளவில் குடித்தால் என்ன ஆகும்? இரைப்பை அழற்சி அல்லது வயிற்று புண்கள் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆரஞ்சு சாறு பரிந்துரைக்கப்படுவதில்லை. அதே போல குடலுக்கு ஆரஞ்சு சாறு நல்லதல்ல. ஆரஞ்சு பழச்சாறு மற்றும் பிற பழச்சாறுகளை குடிப்பதில் ஒரு முக்கியமான பிரச்சினை உள்ளது. …

Read More »

தோசை மற்றும் இட்லியை இரவில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இது தெரியாம போச்சே.!

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்பது உணவு அதிகம் சாப்பிட வேண்டிய வேளையல்ல. மூன்று வேளை சாப்பாட்டில் குறைவாக உணவு உட்கொள்ள வேண்டியது இரவு மட்டுமே. அதிலும் இட்லி, இடியாப்பம், தோசை, ஆப்பம், பழங்கள் போன்றவை இரவில் சாப்பிட ஏற்றது. ஏனெனில், இந்த உணவுகளே எளிதில் செரிமானம் ஆகும். நன்கு உறங்கி ஓய்வெடுக்க வேண்டிய உறுப்புகளுக்கு, செரிமான வேலை சுமையைக் கொடுத்தால் …

Read More »