Breaking News

Entertainment

ஆத்தாடி… பிக்பாஸ் அல்டிமேட்டிற்காக சிம்பு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில், நடிகர் கமல்ஹாசனும் படப்பிடிப்பின் காரணமாக வெளியேறி இருந்தார். இதனால் யார் அடுத்த தொகுப்பாளர் என கேள்வி எழுந்த நிலையில், நடிக சிம்பு தான் என அதிகாரப்பூர்வமாக ப்ரோமோவைவும் வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில், சிம்புவின் வருகையால் ரசிகர்கள் பயங்கர எதிர்ப்பார்ப்பில் உள்ள நிலையில், வார இறுதியில் ஒரு நாள் மட்டுமே சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அதன்படி …

Read More »

இது டாஸ்க்கா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ? பிக் பாஸ் அல்டிமேட்டில் அட்ராசிடிட்டி.. இது நல்லா இருக்கே.!

பிக் பாஸில் எப்போதும் வித்யாசமான டாஸ்குகளை கொடுப்பார்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் அதை எல்லாம் கண்டிப்பாக போட்டியாளர்கள் நடுவில் சண்டை வரும் வகையில் தான் வடிவமைத்து தருவார்கள். அதற்கென்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல பிக் பாஸ் டீம். தர்போது அப்படி ஒரு வித்யாசமான டாஸ்க் தான் கொடுத்திருக்கிறார்கள். அபிராமி மற்றும் சுருதி இருவரும் மாற்றான் சூர்யா போல தங்கள் இடுப்பில் பெல்ட் ஒன்றை போட்டுகொண்டு ஒன்றாகவே சுற்றவேண்டும் …

Read More »

கிழிஞ்ச நைட்டில போலீஸ் அடிச்சி கூட்டிட்டு போனாங்க…. கதறிய வனிதா! நடந்தது என்ன?

குடும்ப பிரச்சினையில் தனது அப்பா போலீஸில் புகார் கொடுத்த போது கிழிஞ்ச நைட்டியில் போலீஸ் அடிச்சி அழைத்து சொன்றதாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கூறியது ரசிகர்களுக்கு கண்ணீர் சிந்த வைத்துள்ளது. பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் அல்டிமேட் நிகழ்ச்சியை உலகநாயகன் தொகுத்து வழங்குகிறார். இரண்டு வாரங்களை கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.   இன்று ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த விடயங்களை …

Read More »

காதலர் தினத்தில் இருக்கமாக கட்டியணைத்த நயன்! விடாத காதல் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் பல கிசுகிசுக்களை சந்தித்து வந்தவர் நடிகை நயன் தாரா. அப்படி இருந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் லேடி சூப்பர் ஸ்டார். காதல் தோல்வி என இருந்த நயனுக்கு ஒரு கட்டத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த ஆறுதல் காதலாக மாறியது. 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் எப்போது திருமணமாகும் என்ற கேள்வி தான் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் …

Read More »

விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்ட பாக்யலட்சுமி, பரபரப்பின் உச்சம், மிஸ் பண்ணாம பாருங்க.!

பாக்யலட்சுமி சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. விஜய் டிவி டி ஆர் பி-ல் உச்சத்தில் இருப்பது இந்த சீரியல் தான். இந்நிலையில் பாக்யலட்சுமி சீரியலில் புதிய திருப்பமாக கோபி அவருடைய மனைவியிடம் விவாகரத்து பேப்பரை நீட்டுகிறார். அவரும் எதும் படிக்காமல் கையெழுத்து போட, கோபியே ஒரு நொடி ஷாக் ஆகி, என்ன படிக்க மாட்டியா என்று கேட்கிறார். உடனே பாக்யா நீங்க தான கொடுத்தீங்க….உங்களை நம்பமால் இருப்பேனா…என்று …

Read More »

முதன்முறையாக தனது காதலி குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசிய புகழ் !

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் உள்ள போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்நது வருகின்றனர். இந்நிலையில் ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் புகழ் வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த எபிசோட்டுகளாக புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இதனிடையே இன்று ஒளிபரப்பாகிய எபிசோட்டில் புகழ் தனது காதலி குறித்து …

Read More »

பிக்பாஸ் வீட்டில் அமீரின் முத்தம்.. அன்றிரவு நடந்தது என்ன? போட்டுடைத்த பாவனி

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, அமீர் தனக்கு முத்தம் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார் பாவனி. நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து சிறப்பாக விளையாடியவர் அமீர். இந்நிகழ்ச்சியில் பாவனிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார் அமீர், ஆனால் பாவனியோ காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. தம்பி எனவும் அழைத்து வந்தார், அப்போது ஒருநாள் இரவில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்ததாக வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. …

Read More »

யாஷிகாவிற்கு ராட்சத பாம்பு கொடுத்த ஷாக்: நொடிப்பொழுதில் பீதியில் மாறிய முகம். நடந்தது என்ன?

யாஷிகா ஆனந்த் பிரபலமான தமிழ் சினிமா நடிகை ஆவார். மாடல், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பிரபலமான இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் பங்கேற்ற பிறகு அதிகப்படியான ரசிகர்களைப் பெற்றார். சமீபத்தில் யஷிகா தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். வீடியோவில், அவர் தனது கழுத்தில் ஒரு போவா பாம்புடன் மிகவும் காஷுவலாக போஸ் கொடுப்பதைக் காண முடிகின்றது. பாம்புடன் படு கூலாக யஷிகா …

Read More »

ஓ சொல்றியா மாமா! பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மணமகள்.. வாயடைத்துப்போன மணமகன்.! மிஸ் பண்ணாம பாருங்க.

ஒரு திருமண விழாவில், ஒரு ஜோடி, ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது. உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், …

Read More »

கையில் விலங்குடன் வனிதா, ஜுலி: கதறவிட்ட பிக்பாஸ். நடந்தது என்ன?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் சரியாக விளையாடாத நபர்களை தெரிவு செய்யக் கோரிய நிலையில், வனிதா ஜுலி இருவரையும் சக போட்டியாளர்கள் தெரிவு செய்துள்ளது இரண்டாவது ப்ரொமோ காட்சியில் வெளியாகியுள்ளது. வனிதா ஜுலி இருவரின் கையில் விலங்கு போடப்பட்டுள்ள நிலையில், டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இதில் உடனே பதில் அளிக்காத போட்டியாளர்களுக்கு மிளகாய் சாப்பிடும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சினேகன், தாமரை, அபி, ஜுலி என அனைவரும் …

Read More »