Breaking News

அட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா?!!

இப்போது தமிழ் சினிமாவினை தாண்டி கூட ஹிந்தி சினிமாவிலும் சேர்ந்து ஒரே நேரத்தில் பிசியான ஒரு பிரபலமாக இருந்து வருகின்றார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் இந்த பிசியான நேரங்களில் கூட மொத்தமாக 6,7 படங்களுக்கு வரிசையாக இசையமைத்து வருகின்றார். ஆனாலுமே இப்போது வெளிநாடுகளுக்கு கூட ஒரே நேரத்தில் வெளிநாடுகளில் கூட சுற்றி வருகின்றார்.

இந்த நிலையில் அவரின் இல்ல திருமணம் கூட நடந்து முடிந்து இருக்கின்றது. பல தமிழக பிரபலங்கள் எல்லாம் கலந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் புதுமண தம்பதிகளுக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை அளித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் உறவினரும் நடிகருமான ரகுமான் மகள் ருஷ்டா ரஹ்மான் மற்றும் அல்தாப் நவாப் ஆகியோர்களின் நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது.

அப்படி ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மானுக்கு திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்து உள்ளது அவரின் திருமணம் விரைவில் நடக்க இருக்கின்றது என்ற செய்தி கூட வந்த வேளையில் ஆனால் யார் மாப்பிளை என்ற செய்தி தான் இன்னுமே பலருக்குமே தெரியாமல் இருந்து வருகின்றது. அந்த வேளையில் ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் அவர்களுக்கு பயஸ் என்பவருக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இருவீட்டார் கலந்து கொண்டதாகவும், கதிஜா – பயஸ் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

Check Also

கடல் கன்னியா இது..! ரசிகர்களுக்கு அப்படியொரு உடையில் காட்சி கொடுத்த லொஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *