Breaking News

திருமணம் ஆன 10 நாட்களில் கணவரை வி வாகர த்து செய்த பிரபல நடிகை!!

பிரபல தொகுப்பாளினியான விஜே ரம்யா தன்னுடைய கணவரை வி -வா-க-ர-த்து செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மூலம் பிரபலமான ரம்யா, இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.தன்னுடை தீ -வி-ர உடற்பயிற்சி போன்றது தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இதன் காரணமாகவே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படி பார்க்க இ ள மை யாக தோன்று ரம்யா கடந்த 2014-ஆம் ஆண்டே ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் வி வா-க-ர-த்து செய்து கொண்டார்.

இது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் வி- -வ-கா-ர-த்து செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. திருமணமான பத்து நாட்களில் இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்து விட்டார்களாம்.

அதுமட்டுமின்றி இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்ததே இருவரின் பி ரிவுக்கு முக்கிய காரணமாம்.

இதனால் எந்த ஒரு ச ண் டை ச ச்சரவும் இல்லாமல் அமைதியாக ரம்யா அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் வி வாகரத்து பெற்று கொண்டதும் தற்போது தெரிய வந்துள்ளது.

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *