Breaking News

பிரபல முன்னணி நடிகரை பாம்பு கடித்து மருத்துவமனையில் அவர் அனுமதி..!!

சல்மான் கானின் கையை பா ம் பு  கடித்ததாகவும், இந்த சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை நேற்று இரவு பாம்பு கடித்ததாக செய்தி வந்துள்ளது. அப்போது அவர் தனது பன்வெல் பண்ணை வீட்டில் இருந்துள்ளார். பாம்பு கடித்ததை அடுத்து, சல்மான் கான் உடனடியாக ம ரு த் துவ  மனை க் கு சி கி ச்சை  க் காக  அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது உ ட ல் நிலை   தற்போது நன்றாக உள்ளது என்று அவ ருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சல்மான் கானை (Salman Khan) கடித்த பாம்பு வி-ஷ-ப்-பா-ம்-பு- இல்லை என்பதால், அவருக்கு பெரிய பி-ர-ச்-ச-னை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சல்மான் கானின் கையை பாம்பு கடித்ததாகவும், இந்த சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாம்பு கடித்த பிறகு, சல்மான் உடனடியாக எம்ஜிஎம் மருத்துவ மனை யில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக உரி ய சி-கி-ச்-சை அளிக்கப்பட்டது. அவரை கடித்த பாம்பு வி-ஷ-ம-ற்ற-து, இதனால் அவருக்கு எந்த ஆ-ப-த்-து-ம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இரவு சி கி ச்சை க் குப்  பிறகு, சல்மான் கான் டிசம்பர் 26 காலை 9 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது அவர் தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது உ டல்நி லை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மிக வேகமாக  குணமடைந்து வருகிறார்.

Check Also

கடல் கன்னியா இது..! ரசிகர்களுக்கு அப்படியொரு உடையில் காட்சி கொடுத்த லொஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *