Breaking News

நடன புயல் பிரபுதேவாவுக்கே டஃப் கொடுக்கும் சிறுவன்..!! என்ன ஒரு ஆட்டம்.!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மிடில்கிளாஸ் சிறுவனின் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த சிறுவன் சென்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? முறைப்படி நடனமெல்லாம் கற்றுக்கொள்ளாத சிறுவன் அவன்.

அந்தப் பொடியன் இயல்பாகவே வீட்டில் டிவி ஓடுவதைப் பார்த்தே நடனம் கற்றுக் கொண்டிருக்கிறான். முறைப்படி, நடனம் கற்றுக்கொள்ளாத அந்தப் பொடியன் பிரபுதேவாவின் காதலன் படத்தில் இடம்பெற்ற முக்கால முக்காப்புலா பாடலுக்கு செம நடனம் ஆடுகிறார். இதை அதுவும் தெருவில் இருந்து ஆடுகிறார். அதை சுற்றிலும் இருந்து பொதுமக்கள் மிகவும் ரசிக்கின்றனர்.

இதை சாலையோரவாசி ஒருவர் வீடியோவாக எடுக்க அது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் நடனத்தில் இந்தப் பொடியன் பிரபுதேவாவையே மிஞ்சிடுவான் போலருக்கே என கமெண்ட் செய்துவருகின்றார். இதோ நீங்களே அதைப் பாருங்களேன்…

Check Also

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காணாமல் போன பிரியங்கா: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய கடைசி இரண்டு ப்ரொமோ காட்சியில் பிரியங்கா காணப்படாததால் அவருக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *