Breaking News

இது அதவிட மோசம்! சமந்தாவின் ஆட்டத்தை தொடர்ந்து மறைக்கப்பட்ட காட்சி..

நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட தெலுங்கு நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் புஷ்பா. ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கிய இப்படம் 200 கோடி வசூலை தாண்டி வெற்றி பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் சர்ச்சையானதை தொடர்ந்து வேண்டாம் என்று ஒதுக்கி காட்சியும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் என்று அப்படத்தின் இயக்குனர் சுகுமார் கூறியுள்ளார்.

கிளைமேக்ஸ் காட்சியின் போது அல்லு அர்ஜுனும் பகத் பாசிலும் சட்டையில்லாமல் டிரெளசருடன் நின்று கொண்டிருப்பார்கள்.

ஆனால் இயக்குனர் அப்படி யோசிக்காமல் இருவரும் நிர்வாணமாக நிற்பதை போன்று தான் எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் இதுவும் பஞ்சாயத்தில் முடியும் என்பதால் அதை மாற்றி அப்படி எடுத்தோம் என்று கூறியுள்ளார்.

 

Check Also

கலையரசா நீ பிள்ளை மனைவியோடு சேர்ந்து வாழு! தனுஷின் விவாகரத்துக்கு பெற்றோர்கள் வைத்த கோரிக்கை!

நடிகர் தனுஷின் பெற்றோர் என நீதிமன்றத்தை நாடிய கதிரேசன் தம்பதியினர்கள் மகனையும், மகளையும் சேர்த்து வைக்ககோரி ரஜினிகாந்திற்கு எழுதிய கடிதம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *