Breaking News

நடிகர் யோகி பாபுவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா.? மிஸ் பண்ணாம பாருங்க.!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸியான பிரபலங்களில் ஒருவர் யோகி பாபு.

ஆம், தற்போது யோகி பாபு நடிப்பில் வலிமை, பீஸ்ட், பன்னி குட்டி, அயலான், சலூன், கடைசி விவசாயி, பொம்மை நாயகி என பல படங்கள் இருக்கிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு.

சமீபத்தில், யோகி பாபு, மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு ரூ.40 கோடி என தகவல் கூறப்படுகிறது.

Check Also

முதன் முறையாக நீச்சல் உடையில் தொடையழகி மேகா ஆகாஷ்..! என்ன ஒரு அழகு.

சில நடிகைகள் மீது நம்மை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *