Breaking News

சன்னி லியோனுடன் குத்தாட்டமா? டிக்டாக் ஜி.பி.முத்துக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ரசியர்கள் அதிர்ச்சி.!

டிக்டாக் மூலம் பிரபலம் ஆன ஜி.பி முத்து, சன்னி லியோன் நடிக்கும் படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

திறமைகளை மற்றவர்களுக்கு தெறிப்படுத்தும் விதமாக பல செயலிகள் சமூக வலைத்தளங்களில் வந்துவிட்டது. அந்த வகையில் மக்களிடையே வெளியே வந்து கொஞ்ச நாட்களிலே பிரபலமானது டிக்டாக் செயலி.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது நடிப்பு திறமைகளை இந்த ஆப்பில் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பல வாய்ப்புகள் கொட்டி வருகின்றது.

பல லட்ச மக்களின் ஆதரவரை பெற்று டிக் டாக்கில் பிரபலமான ஜி.பி.முத்து தற்பொழுது வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகி வருகின்றார்.

 

இந்நிலையில் சன்னி லியோன் யுவன் இயக்கத்தில் தயாராகின்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் .

இப்படத்தில் ஜி.பி முத்துவும் நடிக்கயுள்ளதாகவும் சன்னி லியோனுடன் நடனம் ஆட போவதாகவும் செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றது.

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *