Breaking News

சமந்தாவுக்கு போட்டியாக களம் கண்ட பிக்பாஸ் ஜூலி – வெளியான வைரல் வீடியோ

சமீபத்தில் காதல் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் ஜூலி, மீண்டும் சமூக வலைத்தளத்தில் விதவிதமான ரீல் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.


அந்த வகையில், சமந்தாவின் ‘ஓ சொல்லுறியா… மாமா…’ பாடலுக்கு இவர் கடற்கரையில் ஆடியுள்ள டான்ஸ் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில், மீடியாக்களில் பார்வையில் விழுந்த இவர், பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் உள்ளே வந்து செம்ம ஃபேமஸ் ஆனார்.

 

 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தொகுப்பாளினி, நடிகை, ஆல்பம், போட்டோ ஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். ஜூலி தற்போது தாறுமாறாக உடல் எடையை ஏற்றி கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜூலியின் இந்த வீடியோவை பார்த்து சிலர் புகழ்ந்து வந்தாலும், வழக்கம் போல் சில நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Check Also

நடிகர் ஜீவாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? அதிர்ந்து போன ரசியர்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஜீவா. இவர் நடிப்பில் சமீபத்தில் 83 எனும் படம் வெளிவந்தது. கிரிக்கெட் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *