Breaking News

ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கணும் : ராஜா ராணி அர்ச்சனா ஷேரிங்ஸ் ! இப்படி பன்றேங்கலேம்மா.?

“என் ஃபேமிலியில் இருப்பவர்களுக்கு என்னை நல்லாவே தெரியும். அதனால, அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. அந்த சீன் கேட்கும்போது எனக்கு அது கம்பர்டபுளா இல்லைன்னா நானே அதில் நடிக்க மாட்டேன்!”

‘ஆதித்யா’ டிவியில் ஆங்கராக அறிமுகமானவர், விஜே அர்ச்சனா. தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ராஜாராணி சீசன் 2’வில் ‘அர்ச்சனா’ கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..

ஆரம்பத்தில் பிரவீன் சார் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கணும்னு சொன்னதுமே அப்பா திட்டுவாங்க சார்னு சொன்னேன். இதுவரை சீரியல், வெப்சீரிஸ்னு பண்ணியிருக்கேன். அதுலேயும் பலர், உங்க கூட ஜோடியா நடிக்கிறவங்க கூட உங்களுக்கு நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்குன்னு சொல்லியிருக்காங்க. என்னால அப்படி நடிக்க முடியும். நான் ரொம்ப போல்டான பொண்ணு. எனக்கு இது நடிப்புன்னு தெரியும். என் ஃபேமிலியில் இருப்பவர்களுக்கு என்னை நல்லாவே தெரியும். அதனால, அதை பற்றி நான் கவலைப்பட்டதில்லை. அந்த சீன் கேட்கும்போது எனக்கு அது கம்பர்டபுளா இல்லைன்னா நானே அதில் நடிக்க மாட்டேன்.

இப்போ இந்த சீரியலில் பிஸியா நடிச்சிட்டு இருக்கிறேன். அதனால, வேறு சீரியலில் நடிக்கிறது பற்றி எந்த முடிவும் எடுக்கலை. ஆனா, படங்களை பொறுத்தவரையில், ஒரு படம் நடிச்சாலும் பேசும் கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு விரும்புறேன்.

நேர்ல பார்க்கறதுக்கு நான் ரொம்ப குட்டியா ஒல்லியாக இருப்பேன். ஸ்கிரீன்ல பார்த்துட்டு பலரும் நான் பெரிய பொண்ணுன்னு நினைக்கிறாங்க. அதனால, பெரிய பொண்ணு மாதிரி மெச்சூர்டான கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.

Check Also

கடல் கன்னியா இது..! ரசிகர்களுக்கு அப்படியொரு உடையில் காட்சி கொடுத்த லொஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *