Breaking News

ஷபானா பதிவிட்ட புதிய புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ், அப்படி என்ன கூறியுள்ளார் பாருங்க..

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான செம்பருத்தி சீரியலின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷபானா.

இதனிடையே ஷபானா கடந்த சில ஆண்டுகளாக அவர் காதலித்து வந்த ஆரியன் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆரியன் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷபானா மற்றும் ஆரியன் விரைவில் பிரிய போவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து அவர்கள் எதுவும் அறிவிக்கவில்லை.

இதனிடையே தற்போது ஷபானா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவதுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

 

Check Also

ரஜினியின் சொத்துக்கள் யாருக்கு? தனுஷின் தற்போதைய சொத்துமதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷின் மாத சம்பளம் 1 கோடி. தற்போது தனுஷின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *