Breaking News

மேக்கப் துளி கூட போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை பவித்ரா.. அழகிய போட்டோ மிஸ் பண்ணாம பாருங்க

நடிகை பவித்ரா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் .

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளவர் தான் இளம் சின்னத்திரை நடிகை பவித்ரா.

இந்த சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது தென்றல் வந்து என்ன தொடும் சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *