Breaking News

தாமரைக்கு அடித்த அதிர்ஷ்டம்… இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?

கடைசி வரை தப்பித்து விட வேண்டும் என போராடிய அபிநய்க்கு கடைசி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்காததால் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்.

இந்த வார இறுதியில் இதன் விளைவு அபிநயை பாதிக்குமா என்பதை ஆவலோடு காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த வாரம் ஹவுஸ்மேட்களை நாமினேட் செய்ய சொன்ன பிக் பாஸ் கடைசியில் அவரே கடுப்பாகி ஒட்டுமொத்த 11 பேரையும் நானே நாமினேட் செய்கிறேன் என அனைவரையும் நாமினேட் செய்து விட்டார்.

Check Also

தேம்பி தேம்பி அழுத பொண்ணுக்கு மணமகன் செய்த வேலையை பாருங்க.!

மணப்பெண்ணை பார்த்துவிட்டு மணமகன் தேம்பி தேம்பி அழுத காட்சி காண்பவர்களை கலங்க வைத்துள்ளது. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான தருணம் தான். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *