Breaking News

ரஜினியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. அதுவும் இந்த இடத்திலா..பலே கில்லாடிம்மா நீ.!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இவருடைய நடிப்பில் தற்போது சர்க்காரு வாரி பாட்டா, சாணி காயிதம், போலா சங்கர், ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

தமிழில் கீர்த்தியின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து நம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதினால் திரையுலகை சேர்ந்தவர்கள், தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட அழகிய அன்ஸீன் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

Check Also

அடங்காதா நடிகை ரம்யா பாண்டியன்.. பின்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படம். ரசியர்கள் அதிர்ச்சி.!

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *