Breaking News

நடிகர் டி ஆர் ராஜேந்தரின் மகளை பார்த்துள்ளீர்களா..?அட பார்ப்பதற்கு சினிமா நடிகை போல இருக்கின்றாரே..!

தமிழ் சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல திரைப்பட நடிகராக வலம்  வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் பின்னணி பாடகராகவும், திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனராகும் பாடலாசிரியராகவும் திகழ்ந்து வருகிறார். பிரபல இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் ஆவார். 2002ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கத்தில்

வெளிவந்த காதல் அழிவதில்லை எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அ றிமுகமானார். அந்த வகையில் கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, ஒஸ்தி போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன் தனது சிறப்பான நடிப்பால் அழகான தோற்றத்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து  வெளிவந்த மாநாடு எனும் திரைப்படம் மக்கள்

மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி படமாக  அமைந்தது. 2006ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். நடிகர் சிம்புவிற்கு குறளரசன் என்ற தம்பி இருக்கிறார் அது அனைவருக்கும் தெரியும்.

இவரே நடிகர் சிம்பு நடித்த இது நம்ம ஆளு எனும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அவர் பெயர் இலக்கியா கடந்த 2011ம் ஆண்டு அபிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது தங்கை இலக்கியா உடனிருக்கும் சமீப புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார்..

Check Also

அடங்காதா நடிகை ரம்யா பாண்டியன்.. பின்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படம். ரசியர்கள் அதிர்ச்சி.!

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *