Breaking News

புதிய கண்ணம்மா நடிகை வினுஷா தேவியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா. நீங்களே ஆச்சரியப்படுவேங்க.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகி கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தீடீரென சீரியலில் இருந்து விலகினார்.

ரோஷினிக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் நடிகை வினுஷா தேவி.

இவர், தற்போது பாரதி கண்ணம்மா சீரியல், மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகை வினுஷா தேவி ஒரு நாள் சம்பளமாக ரூ. 20,000 வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.       

Check Also

கடல் கன்னியா இது..! ரசிகர்களுக்கு அப்படியொரு உடையில் காட்சி கொடுத்த லொஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *