Breaking News

குடிசையில் வாழும் பிக் பாஸ் தாமரை செல்வியின் அம்மா… காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இறுதி கட்டத்தை நெறுங்கி விட்டது.

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிரம்மாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற விருக்கிறது.

இறுதி வரை வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாளரான தாமரை கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

அவர் வீட்டுக்கு சென்றதும் அவரின் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது குடிசையில் வாழும் அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் அவரின் அம்மா, அக்கா மற்றும் குடும்பத்தினரும் உள்ளனர். அதனை பார்த்த ரசிகர்கள் தாமரையின் குடும்பத்திற்கு இவ்வளவு கஷ்டமா என்று கவலைப்பட்டு வருகின்றனர்.

Check Also

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காணாமல் போன பிரியங்கா: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய கடைசி இரண்டு ப்ரொமோ காட்சியில் பிரியங்கா காணப்படாததால் அவருக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *