ஹாஹா கிரண் வந்துட்டியா.. சரக்கும் கையுமாக ரூமில் ஆட்டம் போடும் நடிகை தென்னிந்திய சினிமாவில் வெவேறு படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை கிரண்.
இங்கு அவர் நடித்த படங்களில் ஜெமினி அவருக்கு பெரிய பெயர் கொடுத்தது என்று கூறலாம். பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நாயகியாக வலம் வந்தார்.
ஆனால், தற்போது எந்த ஒரு படத்திலும் நடிக்கமுடியாமல் இருக்கும் நடிகை கிரண், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் சரக்கும் கையுமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Happy birthday to ‘O’ podu #Gemini #KiranRathod #hbdkiranrathod #actresskiranrathod pic.twitter.com/0cOvOCuf9s
— jam movies (@jammovies_) January 11, 2022