Breaking News

பிக் பாஸ் அபிராமிக்கும் டாக்டர் பட்டம்! எதற்காக தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க.?

நடிகர் சிம்புவுக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் யூனிவர்சிட்டி தான் இந்த பட்டத்தை வழங்கி உள்ளது. இனி சிம்புவை டாக்டர் சிலம்பரசன் என்று அழைப்பார்கள் என ஐசரி கணேஷ் கூறி இருக்கிறார்.

சிம்பு மட்டுமின்றி சமீபத்தில் பிக் பாஸ் அபிராமியும் டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார். St மதர் தெரசா பல்கலைக்கழகம் அவருக்கு இதை வழங்கி இருக்கிறது. பரதநாட்டியத்திற்காக அவர் இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வாங்கி இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் அபிராமி வெங்கடாசலம் நன்றி கூறி இருக்கிறார்.

 

Check Also

கடல் கன்னியா இது..! ரசிகர்களுக்கு அப்படியொரு உடையில் காட்சி கொடுத்த லொஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *