Breaking News

பிரசவத்திற்கு பின்னும் குறையாத அழகில் பாரதி கண்ணம்மா வில்லி!

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் ஃபரீனா.  சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பரீனா, சீரியல் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு கூட சளைக்காமல் பதில் கொடுத்து வருபவர்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் பரீனாவுக்கு அண்மையில் தான் அழகிய குழந்தை பிறந்தது.

பிரசவகால ஓய்விற்கு பிறகு மீண்டும் பாரதி கண்ணம்மாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஃபரீனா பாவாடை தவணையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

குறித்த புகைப்படத்தில் அவர் தமிழ் பெண்ணாகவே மாறி ஜொலிக்கின்றார்.

Gallery Gallery Gallery

Check Also

கலையரசா நீ பிள்ளை மனைவியோடு சேர்ந்து வாழு! தனுஷின் விவாகரத்துக்கு பெற்றோர்கள் வைத்த கோரிக்கை!

நடிகர் தனுஷின் பெற்றோர் என நீதிமன்றத்தை நாடிய கதிரேசன் தம்பதியினர்கள் மகனையும், மகளையும் சேர்த்து வைக்ககோரி ரஜினிகாந்திற்கு எழுதிய கடிதம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *