Breaking News

15 ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் வாழ்ந்த பிரபல நடிகர் சூர்யாவின் தந்தை!!

சிவக்குமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர்  ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், ‘கம்ப இராமாயணம்’ சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.55 வருடத்துக்கு முன்னர் வாழ்ந்த வாடகை வீட்டுக்கு சென்று பிரபல நடிகர் சிவகுமார் புகைப்படம் எடுத்துள்ளார்.இது குறித்த தகவல் இ ணை யத் தில்  உ லா வி வருகின்றது.

நடிகர் சிவகுமார் சென்னை ஓவியகல்லூரியில் படித்தவர்.அந்த கா ல க ட் டத் தி ல் 1958 ஆம் ஆண்டு சென்னை புதுப்பேட்டையில் உள்ள திருவேங்கடம் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

இப்போது சென்னையில் பிரமாண்டமான சொந்த வீட்டில் வசிக்கும் சிவகுமாருக்கு தி-டீ-ரெ-ன்று பழைய வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்த வீடு நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கு கூட தெரியாதாம்.

தனது மனைவியுடன் அந்த வீட்டுக்குச் சென்ற நடிகர் சிவகுமார், தான் மட்டும் அந்த வீட்டு வா ச லில்   நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த வீடு இன்னும் பூட்டி கிடக்கிறது. அங்கு யாரும் இப்போது வசிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். 1958 ஆம் ஆண்டில் இருந்து 1965 வரை, மாதம் 15 ரூபாய் வாடகை கொடுத்து இந்த வீட்டில் வாழ்ந்துள்ளார்.

Check Also

ரஜினியின் சொத்துக்கள் யாருக்கு? தனுஷின் தற்போதைய சொத்துமதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷின் மாத சம்பளம் 1 கோடி. தற்போது தனுஷின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *