Breaking News

பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேறிய இமான் அண்ணாச்சி! பேரதிர்ச்சியில் ரசிகர்கள். நடந்தது என்ன.?

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இமான் அண்ணாச்சி என உறுதியான தகவல்கள் கசிந்துள்ளன.

அதிக ரசிகர்களின் அன்பை பெற்ற இமான் அண்ணாச்சியின் வெளியேறிய தகவல் பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் வயதான போட்டியாளர்கள் வந்தாலே சீக்கிரம் வெளியேற்றத்தான் என இருந்த கருத்தை உடைத்து இமான் அண்ணாச்சி கடைசி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், 70வது நாளில் அவர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரமும் கடைசி இடத்தில் அபிநய் மற்றும் வருண் தான் இருந்த நிலையில், இந்த வாரம் இமான் அண்ணாச்சி எப்படி எலிமினேட் செய்யப்பட்டார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Check Also

தேம்பி தேம்பி அழுத பொண்ணுக்கு மணமகன் செய்த வேலையை பாருங்க.!

மணப்பெண்ணை பார்த்துவிட்டு மணமகன் தேம்பி தேம்பி அழுத காட்சி காண்பவர்களை கலங்க வைத்துள்ளது. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான தருணம் தான். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *