Breaking News

விமானத்தில் செல்லும்போது நடிகை ராதிகாவை தொ ல் லைசெய்திருக்கும் நபர்!! நடுவானத்திலேயே அ தி ரடி காட்டி இருக்கும் ராதிகா!!

இப்போது தமிழ் சினிமாவில் பல நடிகைகள், இன்னுமே கூட பல வசதிகளுடன் வாழ்ந்து வந்தாலுமே கூட சாதரணமாக சில பெண்கள் எதிர்கொள்ளும் பல பி ர ச் ச னைகள் கூட அவர்களுமே சந்தித்து தான் வருகின்றார்கள், அப்படி தான் இப்போது முன்னணி நடிகையாக இருந்து வரும் ராதிகாவிற்கு நடந்த ஒரு சம்பவத்தினை பிரபல நடிகர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது சீரியல்களில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த ராதிகா அடுத்து சிம்புவுடன் சேர்ந்து வெந்து தணிந்தது காடு எனும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்போது குணசித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வரும் ராதிகா அந்த காலத்தில் டாப் நடிகைகளில் ஒருவர். மேலும் அந்த காலத்தில் அவர் நடித்து வந்த படங்கள் அனைத்துமே வெற்றியினை பெற்ற படங்களாக இருந்து வருகின்றன. அந்த அளவிற்கு ஏராளமான படங்களை கைவரிசையில் வைத்திருந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு ராதிகாவிற்காகவே பல இயக்குனர்களும் பொறுத்திருந்து படங்களை இயக்கிய காலங்களும் உண்டு.

மேலும் சில படங்கள் எல்லாம் பல நடிகைகள் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியும் அந்த கதையில் ராதிகா நடிக்க சம்மதித்து நடித்து அசத்துவார் என்றும் அதனாலேயே மற்ற நடிகைகளை விட அதிக தைரியம் கொண்டவர் எனவும், எதையுமே தைரியமாக வெளிப்படையாகவே தெரிவித்து விடுவார் என்ற கருத்தும் சினிமா வட்டாரத்தில் பல காலமாக இருந்து வருகிறது. இப்போது அதனை தான் நடிகர் மனோபாலாவும் மீண்டும் ஒரு நிகழ்வை கூறி உறுதி செய்து இருக்கிறார்.

அப்படி அந்த காலத்தில் நடிகை ராதிகா மிகவுமே பிஸியான ஒரு நடிகையாக இருந்து வந்த காலம், அப்படி ஒரு படத்திற்காக ராதிகா மற்றும் மனோபாலா போன்ற நடிகர்கள் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது ராதிகாவிற்கு பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் ராதிகாவை கை, கால் என க ண் டஇடங் க ளை பி டித் து ள் ளா ர். ஆனால் அப்போது ராதிகா நல்ல உறக்கத்தில் இருந்ததால் பொறுமை காத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் விமானத்தில் சென்று கொண்டிருந்த நேரம் அதிகாலை நேரம் என்பதால் கூட விமானத்தில் பெரிய ஒரு க லாட்டாவினை செய்து விட வேண்டாம் என்றும் பொறுத்து கொண்டு இருந்து இருக்கிறார். மேலும் இன்னும் பத்து நிமிடத்தில் விமானம் தரையில் இறங்கி விடும். அதன் பிறகு அந்த நபரை பார்த்து கொள்ளலாம் என பொறுத்திருந்து,

பின்பு இறங்கியபின் அந்த நபரை கூப்பிட்டு வெ ளுத் து விட்டாராம். அந்த ச ண் டை யும் அத்தோடு முடிந்ததாக மனோபாலா தெரிவித்தார். மேலும் இது போன்று பல நடிகைகளுக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Check Also

நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு! சிசிடிவியில் வசமாக சிக்கிய தனுஷ்

தமிழ் சினிமாவில் மரகத நாணயம், மொட்டசிவா கெட்டசிவா, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இந்நிலையில், அவரது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *