Breaking News

அட நடிகர் ஆனந்த்ராஜின் மகள் யார் தெரியுமா..?? அவருக்கு ஒரு மகன் கூட இருக்கிறாரா..!!

பல படங்களில் இப்போது காமெடி நடிகர்கள் பலருமே கதாநாயகர்களுக்கு இணையாக பிரபலமாக மாறி வருகின்றார்கள். அப்படி இருக்கையில் இப்போது பல படங்களில் வில்லனாக நடித்து இருந்தவர்கள் கூட இப்போது காமெடியனாக மாறி அசத்தி வருகின்றார்கள். அப்படி அந்த காலத்தில் இருந்தே பிரபலமான வில்லனாக நடித்து வந்தவர்கள் எல்லாம் இப்போது காமெடியனாக அசத்தி வருகின்றார்கள்.

அபப்டி ஒரு காமெடியனாக மாறியவர் தான் ஆனந்தராஜ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நிச்சயமாக இவர் இருப்பார். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இன்றளவும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்துள்ளார். அப்படி அந்த காலத்திலேயே அதிகமாக படங்களில் வில்லனாக நடித்து இருந்தார்.

அப்படி ரஜினி,கமல்,விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபத்திரத்தில் அசத்தியவர். அப்படி இருக்கையில் இப்போது வில்லனாகவே இருந்து கொண்டு அதையே காமெடி கலந்து நடித்து வருகின்றார். அந்த காலத்தில் முக்கியமான வில்லன்களில் ஒருவராக வலம் வந்த இவர் தற்போது காமெடி நடிகராக நடித்து வருவதோடு இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார்.

அப்படி இருந்து வந்த இவர் தமிழ் சினிமாவினை தாண்டி கூட தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவரை பற்றி தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது.இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளார்கள்.

இப்போது அவர்களை எல்லாம் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட எங்குமே அழைத்து வந்ததில்லை. அப்படி இருக்கையில் ஆனந்தராஜ் ஒரு பேட்டியில், எனது மனைவிக்கு நான் வி ல் ல னா க நடிப்பதில் தான் மகிழ்ச்சி ஒருவேளை ஹீரோவாக நடித்து இருந்தால் எல்லாரும் என்னை கி ண் ட ல் செய்திருப்பார்கள் என்று கூறியதாக கூறியிருந்தார்.

ஆனந்தராஜின் மகள் மற்றும் மகன் தற்போது வளர்ந்து கல்லூரி செல்லும் அளவிற்கு உள்ளார்கள். மேலும் சில காலத்தில் அவர்களுமே கூட திரைப்படங்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அவருடைய சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது. இதை புகைப்படத்தை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தும் தங்களது விமர்சனங்களை தெரிவித்தும் வருகின்றனர்.

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *