Breaking News

ஒரு வேளை நான் இல்லாமல் போனால் என்னுடைய மொத்த சொத்தையும் தங்கச்சி பேர்ல எழுதிவச்சுடுங்க என இமெயில் அனுப்பிவிட்டு காணாமல் போன பிரபல முன்னணி நடிகை..!!

சின்னத்திரை பிரபலங்கள் எல்லாம் சில காலமாக அவர்கள் சினிமா வாய்ப்புகள் எல்லாம் இல்லாமல் தான் இருந்து வருகின்றார்கள். அப்படி இருக்கையில் சில காலமாக மொத்த சினிமா உலகமுமே மொத்த படவேலைகளும் சின்னத்திரை ஷூட்டிங் வேலைகளும் நடக்காததால் பலரும் வீடுகளுக்குள்ளேயே மு ட ங் கி க்கி ட ந் தனர் என்றே சொல்ல வேண்டும்இப்போது எல்லாம் மீண்டும் சகஜமான நிலைக்கு திரும்பிய பின்னர் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

அப்படி இருக்கும் அந்த நிலையில இந்த காலத்தில் அவரால் வீட்டிலேயே எந்த வேலையும் இல்லாமல் இருந்து வந்ததால் தனுஷ் பட நாயகி ஒருவேளை நான் ம றை ந் துவிட்டால் தன் சொத்துக்களை சகோதரிகளுக்கு பிரித்து கொடுக்குமாறு இமெயில் அனுப்பியுள்ளார். தனுஷ் நடித்த ட்ரீம்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பரூல்யாதவ்.

இந்த படத்தினை அடுத்து புலன்வி சா ர ணை-2 ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கொ.ரோ.னா. இரண்டாவது அலையில் மிக மோ.ச.மாக பா.தி.க்.க.ப்பட்டு உள்ளார். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை கூட இல்லாமல் போராடியுள்ளார். அவர் சாதாரண ஒரு உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்து வரும் வேளையில் எந்த ஒரு சிகிசையுமே எடுத்துகொள்ளாமல் 12 நாட்களாக இருந்து வந்துள்ளார். மேலும் அந்த நாட்கள் மொத்தமும் மூன்றாவது மாடியில் உள்ள தனது ரூமில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமின்றி சுவையும் மணமும் தெரியாமல் 20 நாட்களாக உணவு சாப்பிட முடியாமல் க ஷ் ட ப் ப ட்டு உள்ளார். இத்தகைய சூழலில் இருந்து தான் மீண்டு வருவது க டி ன ம் எனவும் எனவும் எண்ணி அவருடைய மருத்துவருக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார். இந்த மெயிலில் தான் அவர் க டை சி யாக இ று தி கா ல த்தில் இருந்து வந்த போதே சொத்துக்களை தன் இரண்டு சகோதரிகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாராம். ஆனால் சில நாட்களிலே பழையபடி திரும்பி வந்துவிட்டார் தற்போது அதனை நினைத்து தன் சகோதரிகளுடன் வ.ரு.த்.த.ப்பட்டு கொண்டாராம்.

Check Also

கடல் கன்னியா இது..! ரசிகர்களுக்கு அப்படியொரு உடையில் காட்சி கொடுத்த லொஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *