Breaking News

முதன்முதலாக தனது குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர்- போட்டோ இதோ எவ்வளவு அழகு என்று பாருங்க.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிபர்.

இவர் இர்ண்டாவது முறையாக கர்ப்பமாக ஆனதால் சீரியலில் இருந்து பாதியில் வெளியேறினார். என்ன காரணம் என்று முதலில் கூறாத அவர் பின் தனது கணவருடன் இணைந்து கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

அண்மையில் ஜெனிபருக்கு ஆண் குழந்தை பிறந்தது, எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களும் கூறினார்கள்.

குழந்தை பெற்ற பிறகு முதன்முறையாக தனது குழந்தையுடன் ஒரு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,

 

Check Also

பசிக்கும்ல! சோறு முக்கியமா சிம்பு! இடையில் கிடாவெட்டிய பிரேம்ஜி.. மிஸ் பண்ணாம பாருங்க.!

தமிழ் சினிமாவில் இசைக்குடும்பத்தில் இருந்து வந்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரேம்ஜி அமரன். காமெடி நடிகராக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *