Breaking News

நடிகர் பிரசாந்த் தற்போது எப்படியுள்ளார் தெரியுமா.? அட இவர் இந்த விஷயத்தை மறுபடியும் செய்ய போகிறாரா.?

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான நடிகர்கள் உள்ளார்கள். அந்த நடிகர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிடுவது கிடையாது. அந்த வகையில் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், பெண்கள் மத்தியில் காதல் நாயகனாகவும் வலம் வந்து பல வெற்றித் திரைப்படங்களையும்  கொடுத்தவர்.

இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான தியாகராஜன் அவரின் மகன் ஆவார். தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் இருக்கும் அளவுக்கு ஒரு சிறந்த நடிகராக இருந்த ஒருவர்தான்.

அவருடைய கேட்ட நேரமோ என்னவோ தன் தவறான கதை தேர்ந்தெடுத்தல் காரணமாக தற்போது ஒரு படமாவது வெற்றி கொடுக்க வேண்டும் எனும்  நிலைக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் சமீபத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியாகி வினை விதை ராமா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக திறப்பது தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து ஹீரோ போல மாறியுள்ளார்..

மேலும், கடின உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என அனைத்தையும் கடைபிடித்து வருகிறார். மேலும், இந்த  திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துடன் முதல் முறையாக இணைந்து மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளார்களாம்.

நடிகை நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் திரிஷா போன்ற முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை  நடந்து வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதோ…

Check Also

அடங்காதா நடிகை ரம்யா பாண்டியன்.. பின்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படம். ரசியர்கள் அதிர்ச்சி.!

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *