Breaking News

விஜயகாந்தை திருமணம் செய்ய போட்டி போட்ட 3 நடிகைகள்… அதில் இந்த முன்னணி பிரபல நடிகையும் இருக்காரே…

தமிழ் சினிமாவில் உ ச் ச  நடிகராக வலம் வந்த விஜயகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலருக்கும் தெரிந்திரு-க்க வா ய் ப்பி ல் லை. சினிமாவில் சிங்கமாக திகழ்ந்த இவர் பின்பு அ-ரசி-ய-லி-ல் நு ழை ந்து , அ தி முக -வி ற்கே எ திர் க ட்சி யாக  சி ம்மாசனத்தில் அமர்ந்தார்.தற்போது உ -ட-ல்-நிலை- ச ரியில் லாமல் இருக்கும் இவரது அரசியல் சார்ந்த வேலைகளை எல்லாம் அவரது மனைவியும், மகனும் தான் பார்த்து வருகின்றனர். மனைவியின் கைக்கு அரசியல் சென்றதால் அதிருப்தியில் ஆ ழ் ந் த  தொண்ட ர் கள் பின்வாங்கியதால், இவர்களின் கட்சி பெரும் அ டியை சந்தித்தது.

அன்று கம்பீரமாக நின்ற விஜயகாந்த் இன்று இருக்கும் நிலை பலரையும் க ண்  கலங் க வே வைக்கின்றது. ஆம் இன்றும் கருப்பு எம்ஜிஆர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரான விஜயகாந்தைக் குறித்து பலருக்கும் தெரிந்திடாத வி  ட ய த் தி னைக் காணொளியில் காணலாம்.

சினிமாவில் இருக்கும் தருணத்தில் விஜயகாந்த்தும் கி சு கி சுவி ல் சி க்கினாராம். அப்படியாக, விஜயகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மூன்று நடிகைகளை கா -த-லி-த்-து-ள்-ளார் என்று பிரபல ப த்திரிக்கையாளர் பயில்வான் கூறியுள்ளார்.

ஆரம்ப கா ல கட் ட ங் களி ல் அறிமுகப் படங்களில் நடித்தவர் நடிகை பத்மா பிரியா. இவருக்கு சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு சொந்தமாக ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளாராம். சில காரணங்களால் அது மறைய, தூரத்து இ டி மு ழக்கம் படத்தில் நடித்தவர் பூர்ணிமா.

விஜயகாந்தை காதலித்த பூர்ணிமாவுக்கும் அதே பகுதியில் ஒரு பெரிய பங்களா வாங்கி கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றையும் வைத்து கொடுத்து பத்திரமாக பா துகாத்து வந்தாராம். இதையெல்லம் தவிடு பொடியாக்கியது நடிகை ராதிகா விஷயம்.

விஜயகாந்தை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ராதிகா செய்த விஷயங்கள் கொ ஞ்ச ந ஞ்சமல்ல. இருந்தாலும் ராதிகாவுக்கு விஜயகாந்த் எட்டாக்கனியாகவே இருந்து விட்டார்.கடைசியாக தனது பெற்றோர்கள் பார்த்த பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு இல்லற வா ழ்க்கையில் செ ட்டிலானார் விஜயகாந்த்.

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *