Breaking News

நடிகர் தலைவாசல் விஜயின் மகளை பார்த்துள்ளீர்களா.? புகைப்படத்தை பார்த்து இவரா என்று அதி ர்ச் சியில் உள்ள ரசிகர்கள்..!!

இந்த காலத்தில் சினிமாவை பொறுத்தவரை பலரும் வாய்ப்பு தேடி வருகின்றார்கள். மேலும், அந்த காலத்தில்  இருந்தே தனகென்று ஒரு இடத்தை பிடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் தலைவாசல் விஜய் ஒரு இந்திய திரைப்படம், தொலைக்காட்சி நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவர் 1962 ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவின் தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் பிறந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், அவர் பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முக்கியமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. நடிகர் விஜய்யின் முதல் திரைப்படம் தான் தலைவாசல் இது அவரது நடிப்புக்கான பாராட்டுகளைத்  தொடர்ந்து. அந்த திரைப்படத்துக்கு பிறகு தான் தலைவாசல் விஜய் என்று மாறியது.

அவரது மேடைப் பெயரின் ஒரு பகுதியாக மாறியது. ஆர். சுகுமாரனின் 2010 மலையாள திரைப்படமான யுக புருஷனில் நாராயண குருவாக நடிகர் தலைவாசல் விஜய் நடித்தார். நடிகர் தலைவாசல் விஜய் பொதுவாக துணை மற்றும் கதாபாத்திர வேடங்களில் காணப்படுகிறார்.

நடிகர் தலைவாசல் விஜய், தனது தொழில் வாழ்க்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்ட    திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதனை தொடர்ந்து இந்திய திரைப்பட நடிகர்  மற்றும்  தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில்

திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு ஒப்பனை கலைஞரும் கூட ஆவார். இவர் 1992 -ம் ஆண்டு வெளிவந்த தலைவாசல்  திரைப்படத்தில் அறிமுகமானதால் இவர் தலைவாசல் விஜய் என்று அறியப்படுகிறார்.

தற்போது இவரது மகளின் புகைப்படம் சமூக வலைத்தளம் பக்கத்தில் வெளியானது. முதன் முறையாக    நடிகர் தலைவாசல் விஜயின் மகளில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது சமூக  வலைத்தளம் பக்கத்தில் வைரளாக பரவி வருகின்றது…

Check Also

நடிகர் ஜீவாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? அதிர்ந்து போன ரசியர்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஜீவா. இவர் நடிப்பில் சமீபத்தில் 83 எனும் படம் வெளிவந்தது. கிரிக்கெட் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *