Breaking News

இப்படி ஒரு காட்சியில் நடிக்கும்போது அவருக்கு 17 வயது தானே இருந்திருக்கும்!?

இப்போது பல குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் கதாநாயகிகளாக நடித்து வருகின்றார்கள். அப்படி நைட்கர் அஜித்திற்கு மகளாக நடித்து இருந்த அணிகா இப்போது தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாக இருக்கும் வேளையில் அவரை மிஞ்சும் அளவிற்கு தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கியமான இளம் நடிகையாக இருந்து வருகின்றார் கீர்த்தி ஷெட்டி. மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார்.

விளம்பர படங்களில் நடித்து வந்தவர் அடுத்து உப்பென்னா என்ற இரே படம் மூலமாக மொத்த ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்து இருந்தார். அடுத்து இப்போது மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்த நிலையில் ட்ரைலர் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி பு கைபி டி க் கும் காட்சி, கீர்த்தியை நானி காதலிப்பதாகவும், கீர்த்தி உடன் ஹீரோ மி கநெ ரு க் க மா ன காட்சியில் நடித்தும் இருக்கிறார். மேலும் இந்த காட்சிகளை பார்த்தே பார்வையாளர்கள் ப ய ங் க ர  மாக வி ம ர்சி த் து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கீர்த்தி செட்டிக்கு 18 வயது தான் ஆகி இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் 37 வயதுடைய நானி காதலிப்பதும், நெ ரு க் க மான காட்சியில் நடிப்பதும் தவறு என்றும் மேலும் இந்த படம் இரண்டு வருடங்களுக்கு மேலாக படபிடிப்பில் இருந்து வருவதால் இந்த காட்சி எடுக்கும்போது கீர்த்தி செட்டிக்கு 16 வயது தான் இருந்திருக்கும்.

இதெல்லாம் இருக்கும் வேளையில் நடிகர் நானி கொஞ்சம் யோ சி த்திருக்க லாம். இந்த மாதிரி காட் சிக ளை எடுக்கும் போது நானி புத்திசாலித்தனமாக யோசித்து இருக்கலாம் என்றும் நானி தன்னுடைய புதிய படத்தில் வ யதுக் கு ட்ப ட் ட பெண்ணுடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் பல்வேறு விதமாக வி ம ர் சி த்து வருகிறார்கள். இதற்கு ஷியாம் சிங்கார ராய் படத்தின் படக்குழுவினர் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

அடங்காதா நடிகை ரம்யா பாண்டியன்.. பின்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படம். ரசியர்கள் அதிர்ச்சி.!

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *