Breaking News

சார்பட்டா படத்தில் டாடியாக அசத்திய நடிகர் ஜான்விஜயின் மனைவி யார் தெரியுமா.?

கோலிவுட் சினிமாவில் இப்போது பல நடிகர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்கள். அப்படி இருக்கையில் கடந்த ஆண்டு மிகபெரிய ஒரு கவனத்தை ஈர்த்த படம் தான் சார்பட்டா. இந்த படத்தில்நடித்து இருந்த பலருமே பல ரசிகர்களை கவர்ந்த நடிகர்களாக மாறி இருக்கின்றார்கள். அப்படி இந்த படத்திற்கு கோலிவுட்டில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் ஜான் விஜய்.

இந்த படம் மூலமாக பலருக்குமே டாடி கதாபாத்திரம் மூலமாக மீண்டும் மனதை கவர்ந்த ஒரு நடிகராக மாறி இருந்தார். மேலும் இந்த சினிமாவிற்கு முன்பு அவர் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், சிறுது சிறிதாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக முன்னேறினார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருந்தார். மேலும் சில படங்களில் தனது நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் அனைவரையும் சிரிக்க வைத்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் அவர் நடித்து இருந்தார். இது அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதில் ஆர்யா, பசுபதி, ஆகியோர் நடித்திருந்தனர். இவரது கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜான் விஜய்யின் டாடி கதாபாத்திரம் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தமிழ் மொழியினை தாண்டி கூட இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி நடிகராக இருந்து வருகின்றார். இந்த நிலையில், தற்போது இவருடைய மனைவி குறித்த பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளது. டி.கே.எஸ் இளங்கோவன் மகள்தான் ஜான் விஜய்யின் மனைவி மாதவி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். இவர்களது குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Check Also

அடங்காதா நடிகை ரம்யா பாண்டியன்.. பின்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படம். ரசியர்கள் அதிர்ச்சி.!

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *