Breaking News

திருமணமாகி குழந்தை பிறந்த அடுத்த நாளே விவாகரத்து கேட்ட பிரபல முன்னணி நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் அனைவரும் காலம் கடந்து அதே உச்ச நடிகராக இருப்பார்களா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்பத்தில் பல படங்கள் வெற்றியடைந்தால் பொது தனக்கு தானே ஒரு பட்டம் கட்டிக்கொண்டு இங்கு நடிகர்கள் உச்சத்தில் இருப்பார்கள் பின்னர் பட வாய்ப்பு இல்லாத நேரங்களில் எதோ ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையம் உள்ளது என்றே சொல்லலாம்.

இப்படி தமிழ் சினிமாவில் 1990ல் வெளியான வைகாசி பொறந்தாச்சி படத்தின் மூலம் அறிமுக நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இதையடுத்து முன்னனி இயக்குநர்கள் நடிகைகள் படத்தில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நடித்து வந்த பிரசாந்த் 2006ல் வெளியான அடைக்களம் படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதற்கு காரணம் அவரது திருமண வாழ்க்கை தானாம் என்று கூறப்படுகிறது. 2005ல் குடும்பத்தார் முன்னிலையில் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்தில் குழந்தை பிறந்த நிலையில் கிரகலட்சுமிற்கு ஏற்கனவே பிரசாத் என்பவருடன் 2007ல் திருமணம் செய்து கொண்டார் எனவும் ஒரு வருடம் கழித்து 1998ல் திருமணத்தை பதிவு செய்துள்ளார்.

 

இதையடுத்து கிரகலட்சுமி பிரசாத் என்பவரை விவாகரத்து செய்துள்ளார். இது பிரசாந்திற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த நடிகர் பிரசாந்த் விவாகரத்திற்காக மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி கிரகலட்சுமி வரதட்சன்ணை கொடுமை, வன்கொடுமை என புகாரளித்து நீதிமன்றல் கூறியுள்ளார்.

இதற்கிடையில் 4 ஆண்டுகளாக நீதிமன்ற வாதத்திற்கு பிறகு அதாவது 2009 ஏப்ரல் 30 விவாரத்து கொடுத்து நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து பிரசாந்த் தொழிலில் அதிக கவனம் செலுத்தி 2011ல் மீண்டும் படத்தில் நடிக்க துவங்கினார். தற்போது தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்தும் வருகிறார்.

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *