Breaking News

பிரபல முன்னணி பிக் பாஸ் போட்டியாளரான அபிநயின் மனைவியா இது..!!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவா ய் ப் பு க ள் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ம த் தி யி  லும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த ஷோ ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் தொடங்கி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

இந்த சீசனில் இமாம் அண்ணாச்சி தொடங்கி, தொகுப்பாளர் பிரியங்கா வரை மக்களுக்குப் பிடித்த பலரும் இந்த ஷோவில் இருந்தார்க்ச்ள். இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் என்ற விபரம் இப்போது தெரியவந்துள்ளது. ‘விஜய் டிவியில் இந்த ஷோவுக்கு முன்பே ரொம்ப பேமஸ் ஆனவர் தொகுப்பாளர் பிரியங்கா தான். அவருக்கே இந்த பிக்பாஸில் ஒருவாரத்திற்கு 2 லட்ச ரூபாய் தான் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால் அவரை விடவும் கூடுதலாக இந்த ஷோவில் இருக்கும் அபிநய்க்கு ஒரு வாரத்திற்கு இரண்டே முக்கால் லட்சம் வழங்கப்படுகிறது. இந்த வாரம் தான் அபிநய் ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது அபிநய்யின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணை ய த் தில் வெளியாகி   வை ர  ல் ஆகிவ ருகிறடு. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அபிநய்யின் மனைவி மற்றும் மகளா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Check Also

கடல் கன்னியா இது..! ரசிகர்களுக்கு அப்படியொரு உடையில் காட்சி கொடுத்த லொஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *