Breaking News

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த பையன் யார் தெரிகிறதா..?? இவர் தற்போது பெரிய நடிகர்..!!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதே போல் நடிகர் விஷ்ணு விஷால், தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவருமாவார். இவர் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர், அரண்யா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

சமீபத்தில் தான் ஜூவாலா கட்டாவுடன், நடிகர் விஷுவிற்கு இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ‘அட நம்ம நடிகர் விஷ்ணு விஷாலா இது’ என கேட்டு வருகின்றனர்.

Check Also

அடங்காதா நடிகை ரம்யா பாண்டியன்.. பின்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படம். ரசியர்கள் அதிர்ச்சி.!

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *