Breaking News

அடேங்கப்பா!! ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்து இத்தனை கோடிகளா..?

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்துகளுக்காக அவரின் மகள்கள் அடித்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி துபாயில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போது அங்கேயே மா-ர-டை-ப்-பு கார ணமாக  இ- ற- -ந்- தார்.

ஸ்ரீதேவி எப்போதுமே தன்னுடைய மகள் வி-ஷ-ய-த்தி-ல் கொஞ்சம் கண்டிப்புடையவராகவே இருந்துள்ளார். ஸ்ரீதேவி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 250 கோடி மதிப்பிலான சொ த் துக ளை சேர்த்து வைத்திருந்தாராம்.

அதில் நிறைய பங்களா வீடுகள், ஷேர் மார்க்கெட் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதில் யார் யாருக்கு என்னென்ன என்பதில் தற்போது பி-ர-ச்-ச-னைக-ள் எழத் தொடங்கியுள்ளதாம்.

ஜான்வி கபூர் தற்போது சினிமாவில் பிரபல நடிகையாகி விட்டதால் தன்னுடைய சொத்து மதிப்புகளை உயர்த்த அம்மாவின் சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி ச ண் டை  போடுவதாக போனி கபூரின் நெ ரு ங்கி ய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதனால் போனி கபூர் மிகுந்த மன உ ளை ச்ச லி ல்  உள்ளதாக தெரிகிறது. இரண்டு மகள்களும் சொ த்துக்காக இப்படி அடித்துக் கொள்வார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி புலம்பி வருகிறாராம் போனி.

Check Also

ரஜினியின் சொத்துக்கள் யாருக்கு? தனுஷின் தற்போதைய சொத்துமதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷின் மாத சம்பளம் 1 கோடி. தற்போது தனுஷின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *