Breaking News

51 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பிரபல முன்னணி நடிகை..!! அதற்கு காரணம் இந்த பிரபல நடிகரா..!!

தமிழ் திரையுலகில் கடந்த பல வருடங்களாகவே தற்போது தமிழ் பேசும் நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் என்றே சொலல் வேண்டும். சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னந்திய மொழிகளிலும் அதனையும் தண்டி பாலிவூட் திரையுலகில் கலக்கும் அளவிற்கு பல தமிழ் பேசும் நடிகைகள் கலக்கி வருகிறார்கள்.

ஆனால் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைவு, சொல்லப்போனால் ஒருவர் கூட தமிழ் பேசும் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வரவில்லை. இப்படி முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளும் பாலிவூட் நடிகைகளும் பல பாங்களில் நடித்து அதையே தமிழ் ரசிகர்களும் விரும்புவார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மலையாள நடியாகிகளை தாண்டி இந்த பாளிவூட்த் நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் இருந்த்து என்றே சொல்லலாம். இப்படி இவர்களில் ஒருவராக 1982 ஆம் ஆண்டு வெளிவந்த பசார் திரைபப்டத்தின் மூளும் பாலிவூட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தபு. ஏற்கனவே மாடலிங் திரையில் இருந்ததால் இவருக்கு இந்த பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.

இப்படி முதல் திரைபப்டமே ஓரளவுக்கு வெற்றி பெற்றதாலும் இவரது மிடுக்கான தோற்றமும் பாலிவூட் திரையுலகினருக்கு பிடித்து போனதாலும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. கிட்டத்தட்ட  ஏழு ஆண்டுகள் பாலிவூட் திரையுலகில் கலக்கிய பின்னர் காதல் தேசம் திரைபப்டத்தின் மூலம் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகி இருந்த இவருக்கு அந்த திரைப்படமும் வெற்றியடைந்தது.

அதற்கு பின் பெரிய பெரிய திரைபப்டங்களில் தமிழில் பல உச்ச நட்சத்திரங்களுடனும் நடித்து விட்டார் தபு . இப்படியிருக்க பாலிவூட் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருக்கும்போது விஜய் தேவ்கனும் ஐவரும் காதல் வயப்பட்டு வெகு நாட்கள் டேட்டிங் செய்து வந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்தனர். இந்நலையில் பிரிந்தும் கூட நடிகர் விஜய் தேவ்கன் தபிவிடம் யார் நெருன்ன்கினாலும் பிடித்து விடுவாராம்.

Check Also

பசிக்கும்ல! சோறு முக்கியமா சிம்பு! இடையில் கிடாவெட்டிய பிரேம்ஜி.. மிஸ் பண்ணாம பாருங்க.!

தமிழ் சினிமாவில் இசைக்குடும்பத்தில் இருந்து வந்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரேம்ஜி அமரன். காமெடி நடிகராக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *